Jai Vasavi! VCI District V501A welcomes you to explore our official blog for the latest updates on upcoming events and initiatives.

Overview

Vasavi maadha prayer song

ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி பிரார்த்தனை

விஸ்வஜன்னி வாஸவி மா ஹூர்தயகீதி அந்துகோ
நித்யபூஜா சத்யசிந்து ஆத்மாஹாரதி அந்துகோ
கலம்பராக, கலம்சாகக சேவவீநயா முரோககா
!!விஸ்வஜனனி !!

சௌஹார்த் அர்ததா நிண்டகா: சிநேஹதீபம்வெலுககா
சஹகரபந்தம் நிலுவகா: பிரகதிபுஷ்பம் விரியகா
பக்திதோ நினு கொலுதுமு, விஸ்வ சாந்திகி நிலுதுமு
!!விஸ்வஜனனி !!

உறுதிமொழி

நான், சமுதாயத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் மீதான
நல்லெண்ணத்தை மேம்படுத்தி மிக உன்னதமான நிலையை
அடைவதற்கு ஸ்ரீ வாசவி மாதா அன்னையின் எழுச்சியூட்டும்
சொற்களாகிய அன்பு, பாசம், கருணை, சுயமரியாதை, தூய்மை, ஒற்றுமை
மூலமாக என்னுடைய குடும்பத்தாருடன் பொதுச்சேவை, நட்பு உறவுடன்
சமுதாயத்தால் போற்றப்படுகின்ற மதிப்புமிகு தலைவனாகத் திகழ்வேன்
என உறுதிமொழி ஏற்கிறேன்.

உறுப்பினர் உறுதிமொழி

நமது வாசவி அன்னையின் தெய்வீக அருள் ஆசிகளுடனும், இங்கு
கூடியிருக்கும் உங்கள் அனைவர்
முன்னிலையிலும்__________ஆகிய
நான் வாசவி கிளப்__________ன் கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் எல்லா காலங்களிலும் திறம்பட செயல்படுத்தி நிலை
நிறுத்துவேன் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.
ஜெய் வாசவி

நிர்வாகிகள் உறுதிமொழி

நமது வாசவி அன்னையின் தெய்வீக அருள் ஆசிகளுடனும், உங்கள்
அனைவர் முன்னிலையிலும் வாசவி கிளப்__________ன்
__________பதவியில்__________ஆகிய நான் என் முழு திறனுடன். இந்த
இயக்கத்தின் கோட்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும் வாழும் முன்
உதாரணமாக செயல்பட்டு இந்த இயக்கத்தின் அமைப்பையும், கொள்கை
கோட்பாடுகளையும் எல்லா காலங்களிலும் செயல்படுத்தி நிலை நிறுத்துவேன்
என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

Vasavi Directory District V501A - 2024

Download